விருச்சிகம் - 18-01-2023

விருச்சிகம் - 18-01-2023

இன்று புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

விசாகம் 4ம் பாதம்: எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும்.

அனுஷம்: எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும்.

கேட்டை: பெற்றோர்களின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com