விருச்சிகம் - 21-01-2023

விருச்சிகம் - 21-01-2023

இன்று உடன் இருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது. வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம்.  உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம்.

விசாகம் 4ம் பாதம்: குழந்தைகளின் எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

அனுஷம்: எடுத்த வேலைகளில் தடைதாமதம் ஏற்படும்.

கேட்டை: வீண் அலைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com