ரிஷபம் - 13-02-2023

ரிஷபம் - 13-02-2023

இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும்.

ரோஹிணி: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com