ரிஷபம் - 24-01-2023

ரிஷபம் - 24-01-2023

இன்று அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வாகனங்கள் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

ரோஹிணி: மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com