ரிஷபம் - 26-05-2023

ரிஷபம் - 26-05-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் வெளிப்படும்.

வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம்.

ரோஹிணி: உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

logo
Kalki Online
kalkionline.com