கன்னி - 03-05-2023

கன்னி - 03-05-2023

இன்று அனைவரிடமும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது சில சிக்கலான பிரச்சனைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். பணவரவு முயற்சி செய்தால் மட்டுமே தேவை பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.
ஹஸ்தம்: எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com