கன்னி - 08-01-2023

கன்னி - 08-01-2023

இன்று மாணவர்களுக்கு கல்வியில் பின் தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.


உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: காரிய அனுகூலம் கிட்டும்.


ஹஸ்தம்:  கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.


சித்திரை 1, 2 பாதங்கள்: நண்பர்கள் உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.  


அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com