தினபலன்
கன்னி - 08-04-2023
இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மனக்கவலை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும். எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் மேலோங்கும். காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும்.
ஹஸ்தம்: குடுமப வாழ்வில் பொறுமை தேவை.
சித்திரை 1, 2 பாதங்கள்: எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5