தினபலன்
கன்னி - 09-05-2023
இன்று சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். காரிய வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பார்த்த ஆர்டர்கள் தாமதமானாலும் வந்து சேரும்.
ஹஸ்தம்: உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7