கன்னி - 17-04-2023

கன்னி - 17-04-2023

இன்று இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். தங்க நகை, ரத்தினங்கள் வாங்குவீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வீடு கட்டுவீர்கள். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
ஹஸ்தம்:இன்று பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்:குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com