கன்னி - 18-04-2023

கன்னி - 18-04-2023

இன்று புதுச் சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவியில் அமர்வீர்கள். சவால்களை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:  வாகன பிராப்தி உண்டு.
ஹஸ்தம்: வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.
சித்திரை 1, 2 பாதங்கள்:உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com