
இந்த வாரம் ஒடிடி -யில் ரிலீஸ் ஆகும் படங்கள் வருமாறு:
1) படம் : டிடி நெக்ஸ்ட் லெவல்.
மொழி: தமிழ்
கதை : காமெடி கலந்த திரில்லர் மூவி
இயக்கம் : எஸ். பிரேம் ஆனந்த்.
நடிப்பு : சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி.
ரிலீஸ் தேதி : 13 ஜுன்.
ஓடிடி தளம் : ஜீ 5
2) படம் : ஆலப்புழா ஜிம்கானா
மொழி : மலையாளம்
கதை களம் : பாக்சிங்கை மையமாக வைத்து, காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கதை களம்.
நடிப்பு : நஸ்லென், லுக்மன் அவரன், கணபதி, அனகா ரவி
உள்ளிட்டோர்.
ரிலீஸ் தேதி : 13 ஜுன்.
ஓடிடி தளம் : சோனி லைவ்.
3) படம் : சுபம்.
மொழி : தெலுங்கு
தயாரிப்பு : சமந்தா
நடிப்பு : ஹர்ஷித் ரெட்டி, கவி ரெட்டி ஸ்ரீனிவாஸ், ஷிரியாகொந்தம், சரண்பெரி, ஷ்ரவணி லட்சுமி, ஷாலினி கொண்டேபுடி உள்ளிட்டோர்.
கதை : பல குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே
பல சிக்கல்களை உருவாக்கிய ஒரு டிவி சீரியல் பற்றியது.
ரிலீஸ் தேதி : 13 ஜுன்.
தளம் : ஹாட்ஸ்டார்.
4) படம் : லெவன்
மொழி: தமிழ்
அறிமுக இயக்குநர் : லோகேஷ் அஜீஸ்
கதை : தொடர் கொலைகளுடன், திருப்பம் நிறைந்த த்ரில்லர் மூவி.
நடிப்பு : நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி
தளம் : ஆஹா தமிழ்
ரிலீஸ் : ஜூன், 13
5.படம்: ராணா நாய்டு சீசன் 2
மொழி: தெலுங்கு
நடிப்பு : வெங்கடேஷ், ராணா டக்குபாட்டி, சவ்றீன் சாவலா
கதை: பாதாள உலகில் மறைந்து கிரிமினல் செயல்பாடுகளில் ஈடுபடும் கதாநாயகன் குடும்பஸ்தனாகவும் உள்ள சிக்கலான கதையம்சம்
கொண்ட படம்.
தளம் : நெட்ஃபிளிக்ஸ்
தேதி: ஜூன் 13
6) படம் : படக்காலாம் (Padakkalam)
மொழி : மலையாளம்
ரிலீஸ் : ஜூன் 10
தளம் : ஜியோ ஹாட் ஸ்டார்
கதை : கல்லூரி வளாகத்தில் பெட் கட்டி நடைபெறும்
விளையாட்டுக்களை மையமாகக் கொண்டது. காமெடியும் கலந்தது.
நடிப்பு : அருண் அஜிகுமார், நிரஞ்சனா அனூப், அருண்
பிரதீப், சந்தீப் பிரதீப்.