மறுபடியும் ராமராஜன்...

மறுபடியும் ராமராஜன்...
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

நம்ம ராமராஜன் மறுபடியும் நடிக்க வந்துவிட்டார்.சாமானியன் என்ற தலைப்பில் ராகேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரில் செம டெரராக இருக்கிறர் ராம ராஜன்.ஒரு பக்கம் எம். எஸ். பாஸ்கர் இன்னொரு பக்கம் ராதாரவி அமர்ந்து இருக்கிறார்கள். முன்னால் துப்பாக்கி இருக்கிறது. இந்த போஸ்டர்களை பார்க்கும் போது படம் எப்படி இருக்கும் என்ற ஆவலை தூண்டுக்கிறது. நீங்க வரணும், பழைய ராமராஜனாய் வரணும் என ராமராஜனை வரவேற்போம். 

logo
Kalki Online
kalkionline.com