மிதுனம் - 07-01-2023

மிதுனம் - 07-01-2023
Published on

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.


மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: நல்ல வரன் கிடைக்கும்.


திருவாதிரை: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.


புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com