மிதுனம் - 07-04-2023

மிதுனம் - 07-04-2023
Updated on

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவுவது நல்லது. மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.  

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பொதுநலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிட்டும்.
திருவாதிரை: வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: இரும்பு எண்ணெய் வகையறாக்கள் தோல் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

logo
Kalki Online
kalkionline.com