கிரீன் ரோஸ் பாருங்க!

கிரீன் ரோஸ் பாருங்க!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இயற்கையின் அற்புதத்தை வெளிப்படுத்தும் படம். மெல்போர்ன் நகரில், வீதியில் போகும்போது, ஒரு வீட்டில் வித்தியாசமான இந்த செடியைப் பார்த்தோம். இதன் பெயர் தெரியவில்லை. ஆனால், நான் கிரீன் ரோஸ் என்று பெயரிட்டுக் கிளிக்கினேன். ரோஜா வடிவத்தில் காணப்பட்ட இலைகளின் வடிவம் அற்புதம் + அட்டகாசம்.

-என்.கோமதி, நெல்லை.

logo
Kalki Online
kalkionline.com