0,00 INR

No products in the cart.

ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் விழுந்த காரில் சமந்தா!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை  சமந்தா நடிக்கும் ‘குஷி’ தெலுங்குப் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றை காஷ்மீரில் நேற்று முந்தினம் படமாக்கினர். அப்போது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்துவிட, சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காயத்துடன் மீட்கப் பட்டார்கள்.  இந்நிலையில் நேற்று இந்த படக்குழு ஐதராபாத் திரும்பியது.

இதுகுறித்து குஷி படக்குழுவை சேர்ந்தவர்கள் கூறியதாவது,

ஷூட்டிங்கின்போது எதிரபாராத விதமாக இந்த கார் விபத்து நடந்தது. விஜய் தேவரகொண்டாவும் சமந்தாவும் சென்ற கார் ஆற்றில் விழுந்ததாதால், அவர்கள் இருவரும் காயத்துடன் மீட்கபபட்டனர். இருவருக்கும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது.

இந்த விபத்தில் இருவருக்கும் முதுகு பகுதி வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.. அதனால் இருவருக்கும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவர்கள் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை

-இவ்வாறு அந்தப் படக்குழுவினர் தெரிவித்தனர். 

‘குஷி’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆலோசனை!

0
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நாளை அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப் பட உள்ளதாக...

விருது நகருக்கு தேசிய விருது!

0
இந்த வருடத்துக்கான தேசிய MSME விருதுகள் பட்டியலில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. -இதுகுறித்து மத்திய அரசின் "நிடி ஆயோக்" அமைப்பு தெரிவித்ததாவது: விருது நகர் மாவட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை...

11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. -இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழகத்தில்  11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் சற்று முன்பு...

200 கி.மீ வேகத்தில் பந்து வீச்சு?!  அதிர்ச்சியான அயர்லாந்து அணி!

0
கிரிக்கெட் உலகில் அதிரவைக்கும் சம்பவம் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அரங்கேறியது. ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாட அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேற்று அந்நாட்டு...

ஜூலை 1 முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு!

0
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம்...