Actress Samantha

சமந்தா ரூத் பிரபு, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை. 'யே மாயா சேசாவே' படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். "தி ஃபேமிலி மேன் 2" வலைத்தொடர் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தார். சமூக அக்கறையுடன் செயல்படும் இவர், பல விருதுகளையும் வென்றுள்ளார்.
logo
Kalki Online
kalkionline.com