செஸ் ஒலிம்பியாட் ஜாலி கேம்

செஸ் ஒலிம்பியாட் ஜாலி கேம்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

கருத்து, ஓவியம் : தேவா

"என்ன சர்வர், செஸ் ஒலிம்பியாட் மாடல் கேக் 'கட்'ஆக மாட்டேங்குது…"
"செஸ் விளையாடத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் கட்  ஆகும் சார். வேணும்னா எதிர் கடைல செஸ் ஆடச் சொல்லித் தர்றாங்க, கத்துக்கிட்டு வாங்க."
"அங்கிள் இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டாருடா. ஒரு செஸ் கேம் ஆடி முடிச்சிடுவோம்."
"நம் மன்னர் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை யாமே?"
"போருக்குச் செல்லும்போதா?"
"இல்லை… புறமுதுகிட்டு ஓடி வரும்போது!"

– கு. வைரச்சந்திரன், திருச்சி

"என் பையனை நாலு நாளா காணலை."
"என் பொண்ணையும் நாலு நாளா காணலை."
"வாங்க சம்பந்தி ஒண்ணா சேர்ந்து தேடலாம்."

– தீபிகா சாரதி, சென்னை

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com