பா. நூருல்லாஹ்
என் பெயர் பா.நூருல்லாஹ். நான் ஆசிரியர். சமூகப் பணியிலும் ஈடுபட்டு மக்களுக்கு பல தொண்டுகள் செய்து வருகிறேன். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தினால் கவிதை கட்டுரை கதை போன்றவை எழுதி வருகிறேன். சமூகத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்தும் எனக்குள் ஏற்படும் சில கருத்துக்களை முன்வைத்தும் கதைகள் எழுதி வருகிறேன்.