துலாம் - 09-01-2023

துலாம் - 09-01-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும்.  மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.


சித்திரை 3, 4ம் பாதங்கள்: கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும்.


ஸ்வாதி: சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

logo
Kalki Online
kalkionline.com