
ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் பல சர்வதேச முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் ஜூலை 1-ம்தேதி முதல் 31-ம் தேதி வரை வரும் சர்வதேச முக்கிய தினங்கள் பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
ஜூலை 1-ம்தேதி : தேசிய மருத்துவர் தினம், தேசிய அஞ்சல் பணியாளர் தினம், பட்டயக் கணக்காளர்கள் தினம், தேசிய அமெரிக்க அஞ்சல் தலை தினம், ஜிஎஸ்டி தினம், சர்வதேச பழ தினம்,
ஜூலை 2-ம்தேதி: உலக யுஎஃப்ஒ தினம், உலக விளையாட்டு பத்திரிகையாளர் தினம்
ஜூலை 3-ம்தேதி: சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்,
ஜூலை 4-ம்தேதி: அமெரிக்க சுதந்திர தினம்,
ஜூலை 5-ம்தேதி: சர்வதேச கூட்டுறவு தினம்(ஜூலை முதல் சனிக்கிழமை)
ஜூலை 6-ம்தேதி: உலக விலங்குவழி நோய்கள் தினம்,
ஜூலை 7-ம்தேதி: உலக சாக்லேட் தினம், உலகளாவிய மன்னிப்பு தினம், இஸ்லாமிய புத்தாண்டு,
ஜூலை 9-ம்தேதி: தேசிய சர்க்கரை குக்கீ தினம்,
ஜூலை 10-ம்தேதி: உலக எரிசக்தி சுதந்திர தினம்.
ஜூலை 11-ம்தேதி: உலக மக்கள் தொகை தினம், National 7-Eleven Day
ஜூலை 12-ம்தேதி: தேசிய எளிமை தினம், காகிதப் பை தினம், உலக மலாலா தினம்,
ஜூலை 13-ம்தேதி: National French Fry Day,
ஜூலை 15-ம்தேதி: உலக இளைஞர் திறன் தினம், சமூக ஊடக நன்கொடை நாள்,
ஜூலை 17-ம்தேதி: சர்வதேச நீதிக்கான உலக தினம், உலக எமோஜி தினம்,
ஜூலை 18-ம்தேதி: சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்,
ஜூலை 20-ம்தேதி: சர்வதேச சதுரங்க தினம், சர்வதேச நிலவு தினம்(1969-ம் ஆண்டு மனிதன் முதன்முதலில் சந்திரனில் கால் வைத்த நாள்),
ஜூலை 22-ம்தேதி: தேசியக் கொடி தினம், தேசிய மாம்பழ தினம் அல்லது மாம்பழ தினம், உலக மூளை தினம்,
ஜூலை 23-ம்தேதி: தேசிய ஒலிபரப்பு தினம்,
ஜூலை 24-ம்தேதி: தேசிய வெப்பப் பொறியாளர் தினம்,தேசிய புத்துணர்ச்சி தினம்(ஜூலை மாதத்தில் நான்காவது வியாழன்),
ஜூலை 25-ம்தேதி: உலக கருவியல் நிபுணர் தினம், கணினி நிர்வாகி பாராட்டு தினம்(ஜூலை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை),
ஜூலை 26-ம்தேதி: கார்கில் விஜய் திவாஸ்,
ஜூலை 27-ம்தேதி: ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாள், தேசிய பெற்றோர் தினம் (ஜூலை மாதத்தில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை).
ஜூலை 28-ம்தேதி: உலக இயற்கை பாதுகாப்பு தினம்,
ஜூலை 29-ம்தேதி: சர்வதேச புலிகள் தினம்,
ஜூலை 30-ம்தேதி: சர்வதேச நட்பு தினம்
ஜூலை 31-ம்தேதி: உலக ரேஞ்சர் தினம்,