ஜூன் மாத நாள்காட்டி: சர்வதேச யோகா தினம் முதல் தேசிய முட்டை நாள் வரை...

ஜூன் 1-ம்தேதி முதல் 31-ம் தேதி வரை வரும் சர்வதேச முக்கிய தினங்கள் பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
calendar, yoga day, national egg day
june month important and international days
Published on

ஆண்டில் நடுமாதமான ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் பல சர்வதேச முக்கிய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் ஜூன் 1-ம்தேதி முதல் 31-ம் தேதி வரை வரும் சர்வதேச முக்கிய தினங்கள் பற்றிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

ஜூன் 1-ம்தேதி : தேசிய ஆலிவ் தினம்(National Olive Day), உலக பால் தினம், சர்வதேச பெற்றோர் தினம்.

ஜூன் 2-ம்தேதி : தெலுங்கானா உருவான தினம், சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம், அமெரிக்க இந்திய குடியுரிமை தினம்.

ஜூன் 3-ம்தேதி : உலக மிதிவண்டி தினம், தேசிய முட்டை நாள், National Chocolate Macaroon Day.

ஜூன் 4-ம்தேதி : உலகளாவிய ரன்னிங் தினம்(ஜூன் மாதத்தின் முதல் புதன்கிழமை), நிதியியல் கல்வி வாரம், வன்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம், தேசிய சீஸ் தினம், தேசிய கிறிஸ்தவ டி-சர்ட் தினம், தேசிய தையல் கலைஞர்கள் தினம்.

ஜூன் 5-ம்தேதி : உலக சுற்றுச்சூழல் தினம், தேசிய நிலவொளி நாள் (National Moonshine Day), சூடான காற்று பலூன் தினம்(Hot Air Balloon Day).

ஜூன் 6-ம்தேதி : உலக பூச்சிகள் விழிப்புணர்வு தினம், தேசிய டோனட் தினம் (national donut day) (ஜூன் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது), தேசிய கண்ணாடி தினம்.

ஜூன் 7-ம்தேதி : உலக உணவு பாதுகாப்பு தினம், சர்வதேச டேப்லெட் தினம் (International Tabletop Day) (ஜூன் முதல் சனிக்கிழமை), தேசிய சாக்லேட் ஐஸ்கிரீம் தினம், தேசிய VCR தினம், உலக அக்கறை தினம்.

ஜூன் 8-ம்தேதி : உலக பெருங்கடல் தினம், உலக மூளைக் கட்டி தினம், தேசிய சிறந்த நண்பர்கள் தினம், National Cancer Thriver Day ( ஜூன் 2-வது ஞாயிற்று கிழமை).

இதையும் படியுங்கள்:
மே மாத நாள்காட்டி: மே தினம் முதல் புகையிலை எதிர்ப்பு தினம் வரை நிகழ்வுகள்!
calendar, yoga day, national egg day

ஜூன் 9-ம்தேதி : தேசிய டொனால்ட் வாத்து நாள் (Donald Duck Day),

ஜூன் 10-ம்தேதி : சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம், தேசிய ஐஸ் டீ தினம் (national iced tea day), தேசிய பால்பாயிண்ட் பேனா தினம், தேசிய முட்டை ரோல் தினம்(National Egg Roll Day), தேசிய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் தினம்(National Herbs and Spices Day).

ஜூன் 11-ம்தேதி : குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம், பசுமை மிசோரம் தினம், தேசிய மேக்கிங் லைஃப் பியூட்டிஃபுல் தினம்.

ஜூன் 12-ம்தேதி : குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம், தேசிய அன்பு நாள், சிவப்பு ரோஜா தினம் (Red Rose Day).

ஜூன் 13-ம்தேதி : தேசிய தையல் இயந்திர தினம், சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day).

ஜூன் 14-ம்தேதி : உலக இரத்த தான தினம், தேசிய போர்பன் தினம்(National Bourbon Day), தேசிய ரோஜா தினம்(ஜூன் இரண்டாவது சனிக்கிழமை), தேசிய பொம்மை தினம் (Doll Day, ஜூன் இரண்டாவது சனிக்கிழமை), சர்வதேச குளியல் தினம், உலக வித்தை தினம்.

ஜூன் 15-ம்தேதி : உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம், உலக தந்தையர் தினம்(ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை), இயற்கை புகைப்பட தினம்.

ஜூன் 16-ம்தேதி : வெளிநாட்டில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம், சர்வதேச ஆப்பிரிக்க குழந்தைகள் தினம், சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம், புதிய காய்கறிகள் தினம், சர்வதேச குடும்பப் பணம் அனுப்பும் தினம் (International Day of Family Remittances), உலக கடல் ஆமை தினம்.

ஜூன் 17-ம்தேதி : பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச தினம், தேசிய காய்கறிகள் உண்ணும் தினம், உலகளாவிய குப்பை மனிதர் தினம்(Global Garbage Man Day).

ஜூன் 18-ம்தேதி : நீடித்த அறுசுவை உணவுதினம், கோவா புரட்சி தினம், ஆட்டிஸ்டிக் பெருமை தினம் (Autistic Pride Day), சர்வதேச சுஷி தினம், National Fishing Day, தேசிய பீதி தினம்(National Panic Day).

ஜூன் 19-ம்தேதி : உலக அரிவாள் உயிரணு(Sickle cell) தினம், International Box Day, National Watch Day, தேசிய கண்காணிப்பு நாள்.

ஜூன் 20-ம்தேதி : உலக அகதிகள் தினம், தேசிய அமெரிக்க கழுகு தினம், தேசிய வெண்ணிலா மில்க் ஷேக் தினம், சர்வதேச நிஸ்டாக்மஸ் விழிப்புணர்வு தினம்(Nystagmus Awareness Day).

இதையும் படியுங்கள்:
ஏன் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது?
calendar, yoga day, national egg day

ஜூன் 21-ம்தேதி : சர்வதேச சங்கிராந்தி கொண்டாட்ட தினம், உலக நீர்நிலையியல் தினம், சர்வதேச யோகா தினம், உலக இசை தினம், தேசிய செல்ஃபி தினம், சர்வதேச சர்ஃபிங் தினம் (ஜூன் மாதம் 3-வது சனிக்கிழமை), தேசிய சீஷெல் தினம், தேசிய ஸ்மூத்தி தினம், உலக ஒட்டகச்சிவிங்கி தினம் (World Giraffe Day), உலக மோட்டார் சைக்கிள் தினம்.

ஜூன் 22-ம்தேதி : National Fatherless Children’s Day(fourth Sunday of June each year), உலக மழைக்காடு தினம்.

ஜூன் 23-ம்தேதி : சர்வதேச விதவைகள் தினம், ஐக்கிய நாடுகளின் பொது சேவை தினம், சர்வதேச ஒலிம்பிக் தினம், மாலுமிகள் தினம், தேசிய கஞ்சி தினம்(national porridge day), சர்வதேச பொறியியல் பெண்கள் தினம் (International Women in Engineering Day), தேசிய நீரேற்றம் தினம், தேசிய பிங்க் தினம்.

ஜூன் 24-ம்தேதி : சர்வதேச தேவதை தினம்,

ஜூன் 25-ம்தேதி : இஸ்லாமிய புத்தாண்டு, தேசிய கேட்ஃபிஷ் தினம் (National Catfish Day), உலக வெண்புள்ளி நோய் தினம்(World Vitiligo Day),

ஜூன் 26-ம்தேதி : உலக குளிர்பதன தினம், போதைக்பொருளுக்கு எதிரான சர்வதேச தினம், சித்திரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சர்வதேச தினம், தேசிய பார்கோடு தினம், தேசிய அழகுக்கலைஞர் தினம்(National Beautician Day),தேசிய ஹேண்ட்ஷேக் தினம்(National Handshake Day), உலக குளிர்பதன தினம்.

ஜூன் 27-ம்தேதி : நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம், தேசிய பிங்கோ நாள், தேசிய சன்கிளாஸ் தினம், தேசிய வெங்காய தினம், தேசிய எச்.ஐ.வி பரிசோதனை தினம், தேசிய PTSD விழிப்புணர்வு தினம்.

ஜூன் 28-ம்தேதி : தேசிய மரவள்ளிக்கிழங்கு தினம், தேசிய இன்சூரன்ஸ் விழிப்புணர்வு தினம், தேசிய தளவாட தினம்(National Logistics Day).

இதையும் படியுங்கள்:
மே 1 - 31, 2025 - முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்: சனிப்பிரதோஷம் முதல் மதுரை சித்திரை திருவிழா வரை...
calendar, yoga day, national egg day

ஜூன் 29-ம்தேதி : தேசிய புள்ளியியல் தினம், சர்வதேச வெப்பமண்டல தினம், தேசிய கேமரா தினம், National Guy Day.

ஜூன் 30-ம்தேதி : சர்வதேச சிறுகோள் தினம் (International Asteroid Day), சர்வதேச பாராளுமன்றவாதிகள் தினம், தேசிய விண்கற்கள் கண்காணிப்பு நாள்(National Meteor Watch Day), உலக சமூக ஊடக தினம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com