கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்க இதை செய்யுங்கள் !

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்க இதை செய்யுங்கள் !
Published on

பெண்கள் அனைவரும் இப்போ உள்ள காலத்தில் கால்களை பராமரித்து வருவதில் அதிகமாக ஆர்வத்தை செலுத்துகின்றனர். கால்கள் கருப்பாக இருப்பதனால் இனி கவலை வேண்டாம். அதற்காகவே இதோ கருமையாக இருக்கும் பெண்களின் கால்களை வெள்ளையாக மாற்றும் புதுமையான டிப்ஸ்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்:1

ருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக மாற்ற

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 2

முதலில் 2 வெள்ளெரிக்காயை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். அடுத்து வெள்ளெரிக்காயை வட்ட வடிவில் கட் செய்து கொள்ளவும்.

னியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளெரிக்காயை சிறிதளவு தண்ணீரில் போட வேண்டும்.

பிறகு இதனை ஃப்ரிட்ஜில் (Fridge) 10 நிமிடம் வைக்க வேண்டும்.

10 நிமிடம் ஆன பிறகு ஃப்ரிட்ஜில் இருந்து வெள்ளெரிக்காயை எடுத்துவிட வேண்டும்.

டுத்து காலில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அதன் பிறகு கால் சுற்றிலும் 5 அல்லது 10 நிமிடம் வரை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த வெள்ளெரிக்காயை நன்றாக காலில் தேய்க்கவும்.

ருமையாக இருக்கும் கால்கள் வெள்ளையாக மாற வேண்டும் என்றால் இந்த வெள்ளெரிக்காய் டிப்ஸை கண்டிப்பா செய்து பாருங்க.. உங்க கால்கள் எப்படி இருக்குன்னு பாருங்க..

20 நிமிடத்தில் முகம் வெள்ளையாக மாற...

டிப்ஸ்: 2

ற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்

ரோஸ் ஆயில் – சிறிதளவு

செய்முறை விளக்கம் -1

முதலில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளவும். கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு ரோஸ் ஆயிலை சேர்த்து கொள்ளவும்.

ரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த ஜெல்லை கால் சுற்றி அனைத்து இடத்திலும் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

செய்முறை விளக்கம் -2

ந்த ஜெல்லை காலில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். காலில் தடவிய இந்த ஜெல்லை இரவு நேரத்தில் அகற்றி விடலாம்.

ற்றாழை ஜெல் உடலில் உள்ள தோலை புதுப்பிக்க செய்யும் தன்மை கொண்டது. கற்றாழை சருமத்திற்கு மிகவும் சிறந்தது.

றந்த தோல் செல்களை நீக்கி விட்டு புதிதாக செல்களை உருவாக்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த கற்றாழை.

ற்றாழை ஜெல் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கிவிடும். அடுத்து சருமத்தை மென்மையாகவும், தெளிவாகவும் வைத்திருக்கும்.

டுத்து வெள்ளெரிக்காய் கால் பாதத்தில் உள்ள பிரச்சனை அனைத்திற்கும், தோல் நிறம் வெள்ளையாக மாற்றும் வல்லமை பெற்றது.

வெள்ளெரிக்காய் தோல் நேர்த்தியை அதிகரிக்கும், அதோடு கால்களில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றிவிடும்.

ருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக மாற்ற நினைப்பவர்கள் இந்த டிப்ஸை கண்டிப்பா செய்து பாருங்க. விரைவிலே நல்ல மாற்றம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com