2024ம் ஆண்டின் ஆண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர் கட்!

trending hair styles...
trending hair styles...glowalley.com

பெண்களுக்கும் ஆங்களுக்கும் வருடா வருடம் புதிய புதிய ஹேர் கட்கள் அறிமுகமாகி கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஆண்களுக்கு எந்த மாதிரியான ட்ரெண்டிங் ஹேர் கட் வந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

1. The modern Pompadour

The modern Pompadour
The modern Pompadour

ழைய ஸ்டைலை இந்த காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியிருக்கிறார்கள். இது ஆண்களின் முகத்தை கம்பீரமான தோற்றத்தோடு காண்பிக்கும். அடர்த்தியான  நேரான முடி இருப்பவர்கள் மற்றும் நீள்வட்டம், சதுரம் மற்றும் டைமன்ட் வடிவ முகம் கொண்டவர்கள் இந்த ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம்.

2. Textured Crop

Textured Crop
Textured Crop

து தினமும் முடியை பராமரிக்க நேரமில்லாத ஆண்கள் தேர்ந்தெடுக்கலாம். இது குறைவான நீளமான முடியாக இருக்கும். நீள்வட்ட வடிவம் மற்றும் வட்ட வடிவம் கொண்டவர்கள் இந்த ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம்.

3. Messy Quif

Messy Quif
Messy Quif

லைந்திருக்கும் முடியை விரும்புபவர்களுக்கு இது ஏற்றது. இது ஃபார்மல் மற்றும் கேசுவல் உடைகள் என இரண்டிற்குமே ஏற்ற ஹேர் ஸ்டைல். நீள்வட்ட வடிவம், வட்டம் மற்றும் சதுரம் முகவடிவு கொண்டவர்கள் இந்த ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம்.

4. Mid length waves

Mid length waves
Mid length waves

ந்த வகையான ஹேர் கட் 2023ல் மிகவும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இது மாடர்னாக இருக்க விரும்பும் ஆண்களுக்கு ஏற்றது. நீள்வட்ட வடிவம், வட்டம் மற்றும் ஹார்ட் வடிவ முக அமைப்புக் கொண்டவர்கள் இந்த ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம்.

5. Sleek side part

Sleek side part
Sleek side part

இந்த ஆண்டு புத்தம் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரு ஹேர் கட். ட்ரெண்ட் மற்றும் கிளாசிக் ஹேர் ஸ்டைல் விரும்புபவர்கள் இந்த ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம். இது நீள் வடிவம் மற்றும் நீண்ட சதுர முக அமைப்புள்ளவர்கள் இந்த ஹேர் ஸ்டைல் வைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கை வேண்டுமா? இந்த மாதிரி பேசுங்க!
trending hair styles...

6. Buzz cut with design

Buzz cut with design
Buzz cut with design

இது தனது தனித்துவத்தை வெளிக்காட்டும் ஒரு ஸ்டைல். பார்ப்பவர்கள் கண்களை கவரும் வகை ஸ்டைலும் கூட. இது எந்த வகையான முக வடிவமைப்பிற்கும் பொருந்தும்.

7. Tapered fade

Tapered fade
Tapered fade

நீளமான மற்றும் மென்மையான முடியாக இருக்கும். இது பரமாரிப்பதற்கும் எளிதாக இருக்கும். நீள்வட்ட வடிவம், சதுரம், மற்றும் டைமன்ட் முக வடிவம் கொண்டவர்கள் இந்த ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம்.

8. Curly high top fade

Curly high top fade
Curly high top fade

சுருட்டை முடி கொண்டவர்களுக்கு இந்த ஸ்டைல் அழகாக இருக்கும். நடுப்பகுதியில் அதிக சுருட்டை உள்ளது போல் இருக்கும். முன்பக்கம் சிறிது முடிகள் வந்திருக்கும். இது நீள்வட்ட வடிவம் மற்றும் வட்டம் முக வடிவம் கொண்ட ஆண்கள் தேர்ந்தெடுக்கலாம்.

9. Faded faux hawk

Faded faux hawk
Faded faux hawk

இதுவும் பழைய ஸ்டைலை ட்ரெண்டிற்கேற்ப மாற்றியுள்ளார்கள். இதன் இரு பக்கமும் முடி படிப்படியாக குறைவது போல் கட் செய்திருப்பார்கள்.  டைமன்ட், சதுரம் மற்றும் நீள்வடிவம் முக அமைப்பு கொண்டவர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

10. Braided Style

Braided Style
Braided Style

து நடுவில் உள்ள முடிகளை மட்டும் பிரித்து பிண்ணியிருப்பார்கள். இருப்பக்கமும் அனைத்து முடியும் எடுக்கப்பட்டிருக்கும்.  வட்டம், ஹார்ட், நீள்வடிவ முக ஜாடைக் கொண்டவர்கள் இந்த ஹேர் கட்டை தேர்ந்தெடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com