ஆஹா யோகா : காலட்சேபம் கேளுங்க!

ஆஹா யோகா : காலட்சேபம் கேளுங்க!

– ஆர்.மீன லதா, மும்பை.

ஐ.நா சபை அறிவிப்பின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக 2015-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப் படுகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் பிரமாண்டமாக யோகா நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இன்று யோகா தினம் கோலாகலமாக கடைபிடிக்கப் படுகிறது.

இந்நிலையில் யோகா போன்றே, இந்திய பாரம்பரியக் கலையான காலட்சேபத்தில் யோகா பற்றி சில கருத்துக்களை விளக்கினால் எப்படி இருக்கும்?

யோகா பற்றிய என் கருத்துக் காலட்சேபத்தைக் கேளுங்களேன்..

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com