பீட்ரூட் பூரி!

பீட்ரூட் பூரி
பீட்ரூட் பூரி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1

சோம்பு - 1/2 ஸ்பூன்

சீனி - 1/2 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

1.பீட்ரூட்டை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி சோம்பு, சீனி,சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

2.கோதுமை மாவில் உப்பு,நெய் சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.

3.பின்னர் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் கலவையை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

4.1 மணி நேரம் வைத்திருந்து பூரிகளாக தயார் செய்து சூடாக பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com