கதம்ப சட்னி

கதம்ப சட்னி
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவை:
ஆப்பிள்_ 1
பச்சை திராட்சை, நறுக்கிய கொய்யா ஒரு கப்
கேரட், கோஸ், முள்ளங்கி, மாங்காய், புடலை துருவல்கள் – ஒரு ப்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய் – 4.
தேங்காய்துருவல்ஒரு கப்
உப்பு, எண்ணெய் தேவைக்கு
தாளிக்க – கடுகு, உளுந்து, கருவேப்பிலை

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் வறுத்து அத்துடன் அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆறியதும் அத்துடன் தேவையான உப்புசேர்த்து மிக்ஸியில் அரைத்து தாளித்து பரிமாறவும் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது சுவையாகவும் இருக்கும்

logo
Kalki Online
kalkionline.com