தினம் ஒரு சுண்டல்

தினம் ஒரு சுண்டல்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

ட்ரை ஃப்ரூட்ஸ் சுண்டல்

–ஆதிரை வேணுகோபால்.

தேவை:

முளைக்கட்டிய பாசிப்பயறு – 1 கப்

வறுத்த முந்திரி பருப்பு– 10

உலர்ந்த திராட்சை– 1 டேபிள்ஸ்பூன்

விதை நீக்கிய பேரீச்சம்பழம்– 4 டூ

ட்டி ஃபுரூட்டி – சிறிதளவு

பிஸ்தா – சிறிதளவு.

செய்முறை

முளைகட்டிய பயறை குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி தண்ணீரை நன்கு வடிக்கவும் .மற்ற எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும் .சத்தான சுவையான ட்ரை ஃப்ரூட்ஸ் சுண்டல் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com