

சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சில்லென்று ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். அதற்காக ஒவ்வொரு முறையும் கிச்சனில் இருக்கும் பெரிய மிக்ஸியை எடுத்து ஜூஸ் போடுவது கஷ்டமான வேலை. இதனாலேயே பலரும் பழங்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறார்கள்.
ஆனால் இப்போது உங்கள் வேலையை சுலபமாக்க பல கச்சிதமான, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய பிளெண்டர்கள் சந்தையில் வந்துவிட்டன. அமேசான் தளத்தில் அதிக தள்ளுபடியில் சக்கைப் போடு போடும் சில சிறந்த ஜூஸர் மாடல்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. Ninja Blast Portable Cordless Blender!
பயணங்களின் போது அல்லது ஜிம்முக்கு செல்லும் போது கையில் எடுத்துச் செல்ல ஒரு தரமான கேட்ஜெட் வேண்டும் என்பவர்களுக்கு இந்த மாடல் அட்டகாசமான சாய்ஸ். பேட்டரியில் இயங்கும் இந்த வயர்லெஸ் பிளெண்டர் மூலம் ஐஸ் கட்டிகள் மற்றும் உறைய வைத்த பழங்களை மிக எளிதாக அரைக்க முடியும்.
530ml கொள்ளளவு கொண்ட இந்த மாடல் பார்க்கவே மிகவும் லுக்காக ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சிந்தாமல் இருப்பதற்கான மூடியுடன் வரும் இதன் அசல் விலை ₹6,590 என்றாலும் தற்போது அதிரடி ஆஃபரில் ₹5,649 ரூபாய்க்கு கிடைக்கிறது.
நமது ஊரில் எப்போதுமே அதிக மக்களால் நம்பி வாங்கக்கூடிய பிராண்டுகளில் ஒன்று பிரீத்தி. இந்த கச்சிதமான மினி பிளெண்டர் சுமார் 25,000 ஆர்பிஎம் வேகத்தில் இயங்கி கட்டிகளே இல்லாத மென்மையான ஸ்மூத்திகளை செய்து கொடுக்கிறது. ஜூஸ் தயாரித்த பிறகு அதை அப்படியே குடிப்பதற்கு வசதியாக சிப்பர் மூடிகளும் இதனுடன் இலவசமாகவே வருகின்றன. சிறப்பான பிளேடுகளை கொண்ட இதன் தற்போதைய தள்ளுபடி விலை ₹2,299 ரூபாய் ஆகும்.
3. NutriPro Juicer Mixer Grinder!
மிகவும் குறைவான விலையில் அதிக வாட்ஸ் கொண்ட ஒரு ஜூஸரை தேடுபவர்களுக்கு நியூட்ரிப்ரோ மாடல் ஒரு அருமையான வரப்பிரசாதம். 500 வாட்ஸ் பவர் கொண்ட இதில் மூன்று ஜார்கள் மற்றும் இரண்டு பிளேடுகள் கொடுக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்று அமேசான் சாய்ஸ் டேக் பெற்றுள்ள இந்த கோல்டு நிற பிளெண்டரின் அசல் விலை 6000 ரூபாய் என்றாலும், மெகா தள்ளுபடியில் இப்போது வெறும் ₹1,799 ரூபாய்க்கு நீங்கள் சுலபமாக ஆர்டர் செய்து மகிழலாம்.
மிகவும் குறைவான பட்ஜெட்டில் கையிலேயே ஒரு குட்டி ஜூஸரை தூக்கிக் கொண்டு திரிய ஆசைப்படுபவர்களுக்கு கியூலெக்ட் மாடல் செம சாய்ஸ். ஆறு பிளேடுகளுடன் 1500mAh பேட்டரியைக் கொண்ட இந்த பிளெண்டர் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் வாங்கப்பட்டு வெறும் ₹683 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதை உங்கள் மொபைலை போல யூஎஸ்பி மூலம் ஈஸியாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
பெரிய மிக்ஸிகளைப் பயன்படுத்திக் கஷ்டப்படுவதை விட இது போன்ற ஸ்மார்ட்டான, எடை குறைவான பிளெண்டர்கள் நமது வேலைகளை மிகவும் எளிதாக்கிவிடும். உங்களுடைய அன்றாடத் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு இதில் ஒரு நல்ல மாடலை நீங்கள் தைரியமாகத் தேர்ந்தெடுக்கலாம்.
அமேசானில் தற்போது செம சம்மர் சேல் ஆஃபர்கள் இருப்பதால் ஸ்டாக் தீர்வதற்குள் உடனடியாக உங்களுக்கு பிடித்த பிளெண்டர்களை லிங்கை கிளிக் செய்து வாங்குங்கள்.