பாம்பு விஷத்தை நொடியில் முறிக்கும் ஒரே செடி... 90% பேருக்கு இது தெரியாது..!

Snake Venom Plant
Snake Venom Plant
Published on

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வர். பாம்பு என்ற வார்த்தையே அச்சத்தை ஏற்படுத்தும், ஏனெனில் அதன் ஒரு துளி விஷம் உயிரை எடுக்கக் கூடும். பாம்புகளின் பற்களில் இருந்து நம்மில் விஷம் ஏறுவதால், எந்த பாம்பு விஷமுள்ளதென வெளி தோற்றத்தைக் கொண்டு அறிய முடியாது. எனவே, பாம்பு எதிரில் வந்தால் மக்கள் அலறியடித்து ஓடுவார்கள். குறிப்பாக, கட்டுவிரியான் இனம் மிக விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இந்த வகை பாம்புகள் சிறியதாக இருப்பதால் வீட்டிற்குள் அதிகம் சீண்டுவது வாடிக்கையாக உள்ளது.

கிராமங்களில், வயல்களில் வேலை செய்பவர்களுக்கும், மழைநீரில் நடப்பவர்களுக்கும் இந்த ஆபத்து அதிகம். சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற்றால், உயிரைக் காப்பாற்றலாம். ஆயுர்வேதம் 'ககோரா' (Kakora) என்ற தாவரத்தை சிபாரிசு செய்கிறது. தமிழில் 'பலுவக்காய்' எனப்படும் இது வெப்பமான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் எளிதாக வளரும்.

வயல்கள், புதர்கள் மற்றும் காடுகளின் ஓரங்களில் காணப்படும் இந்த செடி உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, 'பலுவக்காய்' அனைத்து வகையான விஷங்களையும் நீக்கும் சக்தி கொண்டது. பாம்பு கடித்த உடனே இதை முறையாகப் பயன்படுத்தினால், 5 நிமிடங்களில் விஷத்தின் விளைவு குறையும்.

முதலில், பலுவக்காய் வேர்களைப் பிரித்து, அழுக்கு மற்றும் தூசியை நீக்க வேண்டும். உலர்த்திய பிறகு, நன்றாகப் பொடியாக அரைக்கவும். பாம்பு கடித்தால், இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் பாலுடன் கலந்து கொடுக்க வேண்டும். இது 5 நிமிடங்களில் பலனளிக்கும்.

இதையும் படியுங்கள்:
கண் எதிரில் பாம்பு... எஸ்கேப்.... ஆவது எப்படி?
Snake Venom Plant

ஆயுர்வேதம் பலுவக்காயை விஷ எதிர்ப்புத் தாவரமாகக் குறிப்பிடுகிறது. பண்டைய காலங்களில் கிராமப்புற மக்கள் இதை பாம்பு விஷத்திற்கும், தேள் மற்றும் பிற விஷப் பூச்சிக் கடிகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் வேர்கள், இலைகள் மற்றும் பழங்கள் உடலில் இருந்து விஷத்தின் விளைவைக் குறைக்க உதவும். பாம்பு கடித்தால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுக வேண்டும். வீட்டு வைத்தியம் முதலுதவிக்கே. அவை மருத்துவச் சிகிச்சைக்கு மாற்றாகக் கருதப்படக்கூடாது. ஒவ்வொரு பாம்பு விஷமும் வேறுபட்டது. சிகிச்சைக்காக நிபுணர் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பான வழியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com