டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராகத் தேர்வாகியுள்ளார். அவர் ஒரு தொழிலதிபர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என்ற பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர். தனது தனித்துவமான பேச்சு பாணி, தன்னம்பிக்கை வாய்ந்த உரைகளுக்காக அவர் பரவலாக அறியப்படுகிறார். இந்தப் பதிவில் டொனால்ட் டிரம்பின் 10 ஊக்கமூட்டும் வரிகளைப் பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்பின் 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்:
"The best way to predict the future is to create it." - எதிர்காலத்தை கணிப்பதற்கான சிறந்த வழி, அதை உருவாக்குவதே.
"I don't think there's anything more powerful than a dream." - ஒரு கனவை விட சக்தி வாய்ந்தது வேறொன்றுமில்லை என்று நான் நினைக்கிறேன்.
"Life is not always fair, but it's always fascinating." - வாழ்க்கை எப்போதும் அழகாக இருக்காது, ஆனால் எப்போதும் கண்கவர் தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
"The only person you are destined to become is the person you decide to be." - நீங்கள் எப்படிப்பட்டவராக மாறுவீர்கள் என்பது நீங்கள் முடிவு செய்யும் விஷயம்தான்.
"If you’re going to be thinking anyway, think big." - எப்படியிருந்தாலும் நீங்கள் சிந்திக்கப் போகிறீர்கள் என்றால், பெரியதாக சிந்தியுங்கள்.
"I’ve always been a big believer in dreaming big." - நான் எப்போதும் பெரிய கனவு காண்பதை நம்புகிறேன்.
"I like thinking big” - நான் பெரியதாக சிந்திக்க விரும்புகிறேன்.
"The best motivation is your own desire to do something." - உங்களை ஊக்குவிக்கும் சிறந்த விஷயம், நீங்கள் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உங்கள் சொந்த ஆசைதான்.
“Show me someone without an ego, and I'll show you a loser.” - ஈகோ இல்லாத ஒருவரை எனக்குக் காட்டுங்கள், நான் உங்களுக்கு தோல்வியைக் காண்பிப்பேன்.
“I try to learn from the past, but I plan for the future by focusing exclusively on the present. That's where the fun is.” - நான் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன், ஆனால் நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறேன். அதுதான் வேடிக்கை.
டொனால்ட் டிரம்பின் இந்தப் பொன்மொழிகள், தனிநபர்களின் வாழ்க்கையில் வெற்றியை அடைய ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. இவை நம் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு, நம் இலக்குகளை அடைய உதவும்.