

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்தபோது பல அறிவியல் அத்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டனர். வாழ்க்கை ஒரு வட்டம். இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்குவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்றுதான். ஒரு வட்டத்துக்குள் வராது சதுர வடிவில் அமைந்த கோவில். கோவில் மட்டுமன்றி கோவில் தெருக்களும் சதுரவடிவாகவே உள்ளன. எல்லா பக்கமும் சமஅளவு இருப்பதே சதுரம். அதுபோல் சமூகத்தில் எல்லோரும் சமமே என்பதை உலகிற்கு இக்கோவில் உணர்த்துகிறது.
நீள் வட்டப்பாதையில் சுற்றுகின்ற எந்த ஒரு சாட்டிலைட்டும் மீனாட்சி அம்மன் கோவிலை முழுதாக படம் பிடிக்க இயலாது. இரண்டு பக்கம் மட்டுமே தெரியும். 1984ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கேல் கெப்ளர் என்பவர் இதற்காக சதுர வடிவில் ஒரு சிறிய சாட்டிலைட் தயாரித்து விண்வெளிக்கு அனுப்பினார்.
ஆனால் அது எடுத்த படத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் உறைந்தனர். ஏனெனில் மீனாட்சி அம்மன் கோவில் வட்ட வடிவில் இருந்தது. கெப்ளர் உடனடியாக மதுரைக்கு வந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் கிட்டத்தட்ட 68நாட்கள் ஆராய்ச்சி செய்தார். அப்போது பல விஷயங்கள் தெரியவந்தது.
சதுரமான கோவில் வட்ட வடிவமாகத் நேரிய கோவிலின் ஒரு கோபுரம் ஆன மொட்டை கோபுரம்தான் காரணம் என கண்டறிந்தார். சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்யும். மொட்டை கோபுரம் இந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டுக்கு அனுப்பும். அறிவியல் பூர்வமான கட்டுமானத்தில் அன்றே இதை பாண்டிய மன்னர்கள் கட்டியிருந்ததைகண்டு வியந்தனர்.
அதே போல் மொட்டை கோபுரத்தின் மீது எந்த ராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தனர். ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965கால்கள் உடையது என்பதை அறிந்து வியந்தனர். காரணம் 965என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண். ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965stand என்று குறிப்பிடுவார்கள். வான் அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்திய விஞ்ஞானம் அன்றே அந்த அளவுக்கு இருந்தது என்பதை அறிந்து வியந்து போனார்.
அதேபோல் மீனாட்சி அம்மன் பைரவர் சன்னதியில் இருந்து வாணியன் கிணற்றுச் சந்துக்குச் கிணற்றுச் சுரங்கத்துக் கல்லை புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்தபோது ஜீசஸ் என அலறியே விட்டார். அம்பாறையில் வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுக்களின் பேனல் வடிவத்தில் இருந்தன.
மேலும் பொற்றாமரை குளத்தருகே மட்டும் அமாவாசை பௌர்ணமி இரண்டிலும் ஒரே அளவிலான வெளிச்சம் இருப்பது பார்த்து அதிசயித்துப் போனார். மேலும் கோவில் சன்னதிகள் ஸ்பேஸ் வட்டில் வடிவில் கட்டப்பட்டிருப்பதை பிரமிப்புடன் பார்த்தார். இறுதியில் ஆராய்ச்சி முடிவில் அனேகமாக பாண்டியர்கள் காலத்தில் சூரியனுக்கே ராக்கெட் விட்டிருக்கலாம். உலகத்தின் மெய்ஞானம் விஞ்ஞானத்தின் அடையாளம் இக்கோவில் என எழுதி வைத்தார் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்.