tourist places
tourist places

கோடை விடுமுறைக்கு ட்ரெக்கிங் போற ப்ளானா? கட்டாயம் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

Published on

நவீன காலத்தில் நாம் வேலை வேலை என பிஸியாக ஓடி கொண்டிருக்கிறோம். கொஞ்சம் மன அமைதிக்காகவும், டைவர்ஷன்காகவும் நாம் சில நாட்கள் சுற்றுலா செல்வது நல்லது. சுற்றுலா செல்வதன் மூலம் புத்துணர்ச்சி பெற்று, குடும்பத்தினருடன் உறவு மேம்படும் வாய்ப்பும் கிடைக்கும். தனியாக சென்றாலும் கூட மன அமைதியும், பாசிட்டிவ் வைப்பும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக கோடை விடுமுறை காலங்களிலேயே சுற்றுலா செல்ல மிகவும் விரும்புவார்கள். அப்படி பைக்கிலோ, பஸ்ஸிலோ பயணிப்பது உங்கள் மனதை புத்துணர்ச்சி ஆக்க உதவும். கண்டிப்பாக நீங்கள் மிஸ் பண்ண கூடாத ஒரு ட்ரிப்பாகவும் இந்த இடங்கள் இருக்கும். அது என்னென்ன இடங்கள் என்று இந்த பதிவில் காணலாம். நீங்கள் சுற்றுலா செல்லவோ, ட்ரெக்கிங் செல்லவோ விரும்பினால் இந்த இடங்களை தேர்வு செய்யலாம். உங்களுக்கு இந்த பதிவு ரொம்ப உதவியாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த இடங்களுக்கு சென்று வந்துவிட வேண்டும் என்றுதான் பலரும் விருப்பபப்படுவார்கள்.

1. வால்பாறை to பொள்ளாச்சி சாலை

2.கொல்லிமலை ரோடு - நாமக்கல்

3. பாம்பன் பாலம் - ராமேஸ்வரம்

4. மசினகுடி - ஊட்டி ரோடு

5. சொர்க்கத்திற்கான சாலை (Road to heaven) கட்ச், குஜராத்

6. Hairpin bend road to கொண்டவீடு கோட்டை - ஆந்திரபிரதேசம்

7. சாச் கணவாய் - சம்பா, இமாச்சல் பிரதேசம்.

8. கர்துங்க் லா - லடாக்

9. பட்டுப்பாதை - ஜூலுக், சிக்கிம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சாலைகள் எல்லாம் மிகவும் அற்புதமான சாலைகள் ஆகும். இந்த இடங்கள் அனைத்தையும் பயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு த்ரில் அனுபவம் நிச்சயம் கிடைக்கும். நண்பர்களோடு, குடும்பத்தினரோடு சுற்றுலா செல்லவோ, வாழ்க்கையை கொண்டாடவோ விரும்பினால் கட்டாயம் இந்த இடங்களுக்கு மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க..

இதையும் படியுங்கள்:
லீவ் விட்டா எங்க போறதுனு தெரியலையா? சென்னை அருகே குதூகலிக்க அட்டகாசமான அருவி!
tourist places
logo
Kalki Online
kalkionline.com