கிரகதோஷப் பரிகாரக் கோயில்கள் - 1: சூரியனார் கோயில்!

சூரியனார் கோயில் (Suryanar Temple) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
Suryanar Temple Thiruvidaimaruthur - Kiragathosa parihara kovilgal
Suryanar Temple Thiruvidaimaruthur
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on
deepam strip
Deepam

இன்று ஞாயிற்றுக் கிழமை. ஞாயிறு எனப்படும் சூரிய பகவான் உறைந்திருக்கும் கோயிலை இன்று தரிசனம் செய்வோமா? கும்பகோணம் – பூம்புகார் சாலையில், ஆடுதுறைக்கு அருகில் உள்ளது இந்த கோயில்.

சூரிய பகவான் துவஷ்டாவின் மகளான சஞ்ஞீகை என்னும் உஷாவை மணந்தார். அவர்களுக்கு வைவத்ஸுதமனு, யமன், அசுவினி தேவர்கள் ஆகியோர் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை மென் பெண்ணான உஷாவால் தாங்க இயலவில்லை. எனவே அவள் தனது நிழலையே ஒரு பெண்ணாக உருச் செய்தாள். அவளைத் தனக்குப் பதிலாக சூரியனிடம், அவரறியாமல் விட்டுவிட்டு, தாய் வீடு சென்று விட்டாள்.

உஷாவின் நிழல் உருவாகத் தோன்றியவள், சாயாதேவி என்னும் பிரத்யுஷா! சாயாதேவி தன்னைப் பற்றிய உண்மையை உரைக்காமலேயே ஆதித்தனுடன் வாழ்ந்து வந்தாள். அவர்கள் இருவருக்கும் சாவர்ணிமனு, சனி என்ற மகன்களும், பத்திரை என்ற மகளும் பிறந்தனர்./

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com