பறவைகள் பறப்பதற்கு அவை இலேசாக இருப்பது முக்கிய காரணம் என்று நினைப்போம். ஆனால் அதிக எடையுள்ள சில உயிரினங்களுக்கும் பறக்கும் சக்தி உண்டு. அவை எந்தெந்த பறவைகள் என்பதைக் காண்போம்.
உலகிலேயே அதிக எடையுள்ள பறவை இது. இதன் எடை 13 கிலோவாக இருந்தாலும் ஆபத்து நேரும் போது பறக்கக் கூடியதாக தெரிகிறது.
இதன் எடை பத்து கிலோவாகும். இதற்கு வலிமையான இறக்கைகள் உண்டு. அதனால் பறக்கமுடியும்.
அதிக தூரம் பறக்கக் கூடிய பண்பைப் பெற்றது. 12 லிருந்து 16 கிலோ வரை எடை கொண்டது. பல மைல் பறந்து வேறு இடங்களுக்குச் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றது.
பெரும்பாலும் ஆறு ஏரிகளில் காணப்படும். 13 கிலோ எடை இருந்தாலும் ஆகாயத்தில் பறக்கக் கூடியது.
இதன் எடை 25 கிலோ இருந்தாலும் இதன் இறக்கைகள் இவை பறப்பதற்கு உதவியாக இருக்கின்றன.
பெரியதாக காணப்படும் இது பத்து கிலோ எடை உள்ளது. இதன் நீள மற்றும் அகலமான இறக்கைகள் பறக்க உதவி புரிகின்றன.
இதன் ஒலி மிகவும் சத்தமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் 100 கிலோமீட்டர் தூரம் பறந்து வேறு இடத்திற்கு குடி பெயரும்.
அளவில் பெரிதாகவும் 14 கிலோ எடை உள்ளதாகவும் இருக்கும். இதற்கு விஸ்தாரமான இறகுகளால் மிக உயரத்திற்கு பறக்கக் கூடிய சக்தி உண்டு.
ஆகாயத்தில் எளிதாக பறக்கக் கூடிய இது 13 கிலோ எடை கொண்டது. இதற்கு பெரிய இறக்கைகள் உண்டு. இது ஆகாயத்தில் பறக்க மிக உதவியாக உள்ளது.