நன்கு வளர்ந்த ஒரு நீலத் திமிங்கலததின் இதயம், ஒரு காரின் அளவுக்கு இருக்கும்.
யானைகள் தெரிந்தோ, தெரியாமலோ வேறொரு பிராணியைக் கொன்று விட்டால், நீர்நிலைகளுக்குச் சென்று குளித்த பிறகே, உணவை உட்கொள்ளுமாம்.
இறாலின் இதயம் அதன் தலையில் அமைந்துள்ளது.
கோலா கரடிகளின் கைரேகை, மனித கை ரேகைகளை ஒத்து இருக்குமாம்.
சிங்கத்தின் பாலை தங்கக் கிண்ணத்தில் வைத்தால் மட்டுமே, உறையாமல் இருக்குமாம்.
நீர் யானைகள் தண்ணீருக்கடியிலும் மிக வேகமாக ஓடும் வல்லமை கொண்டவை.
சிங்கத்துக்கும், குதிரைக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் ஓட்டப்பந்தயம் வைத்தால், சிங்கம்தான் வெற்றி பெறும். தூரம் அதிகமாக இருந்தால்தான் குதிரை வெற்றி பெறும்.
புலியின் உறுமல் மூன்று கிலோமீட்டர் தூரம் வரையிலும், சிங்கத்தின் கர்ஜனை ஆறு கிலோமீட்டர் வரையும் கேட்குமாம்.
ஆப்பிரிக்கன் ஹவுலிங் மங்கி எனப்படும் குரங்குகள் கத்தும் சத்தம், 16 கிலோமீட்டர் தொலைவு வரை கேட்குமாம்.
ஆக்டோபஸ்க்கு மூன்று இதயங்கள் உண்டு. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு.
எறும்புத் தின்னிகள் ஒரே இரவில், இரண்டு லட்சம் எலும்புகளைத் தின்று விடுமாம்.
பாம்புகளால் ஓராண்டு வரை, உணவும், தண்ணீரும் இன்றி வாழ முடியுமாம்.
ஒட்டகச்சிவிங்கிளின் தூக்க நேரம் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே. விலங்குகளிலேயே மிகவும் குறைவான நேரம் தூங்கும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி மட்டுமே.
3000 அடிகளுக்கு அப்பால் மனிதன் இருந்தாலும், யானை தன் மோப்ப சக்தியால் அதை அறிந்து கொள்ளுமாம்.