Father and daughter Playing Pallanguzhi
Father and daughter

கிரைம் சிறுகதை: ஆறாவது புல்லட்!

Published on
kalki strip
Kalki

“ஐயா, நான் நிரபராதி என்னைய விட்டுடுங்க, என் மகளை அநாதையாக்கிடாதீங்க” காலைப்பிடித்து கதறினான் ராக்கப்பன்.

கதறிய ராக்கப்பனை தரதரவென இழுத்து லாக்கப்புக்குள்ள தள்ளி கதவைப் பூட்டினார் இன்ஸ்பெக்டர் ராமரத்தினம்.

தனது மேஜையில் அமர்ந்து நிதானமாக யோசித்து, யோசித்து ராக்கப்பன் வெளியே வராதவாறு வழக்கினை பக்காவாக பதிவு செய்தார். பின்பு,

“ஹலோ, ஐயா, நீங்க ஒன்னும் பயப்படாதீங்க, அந்த ராஸ்கல் மேல எப்.ஐ.ஆர் போட்டாச்சு. வெளியே வரவே முடியாது."

யாரிடமோ தொலைபேசியில் பேசுவதை லாக்கப்பில் உள்ளே இருந்து கேட்ட ராக்கப்பன் முகம் பயத்தால் வெளிறியது.

அந்த பயத்திலேயே தூங்காமல் விடிய விடிய விழித்து கொண்டிருந்தான். அவன் கண் முன்னால் தன் மகளின் முகம் வந்து கொண்டே இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.

மறுநாள் லாக்கப் கதவு திறக்கப்பட்டது. வேனில் ஏற்றினார்கள். காலை பதினோரு மணி… கோர்ட்டு குற்றவாளி கூண்டில் ராக்கப்பன் நின்று கொண்டிருந்தான்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com