ராமன். செல்வராஜ்

கோவில் நகரம் குடத்தையில் வசித்து வரும் இவர் பள்ளி, கல்லூரி படிப்புகளை சென்னையில் முடித்தவர். விலங்கியலில் முதுகலை பட்டமும், வெகுஜன தொடர்பு மற்றும் பத்திரிகை துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். சிட்டி யூனியன் வங்கியில் 36 ஆண்டுகள் பணி புரிந்து உதவி மேலாளாரக பணி ஓய்வு பெற்று, தற்சமயம் "EXNORA", "உலக தமிழர் அறக்கட்டளை" போன்ற அமைப்புகளில் தன் பங்கை ஆற்றி வருகிறார்.
Connect:
ராமன். செல்வராஜ்
logo
Kalki Online
kalkionline.com