கருணை மிக்க கருணைக் கிழங்கு!

கருணை மிக்க கருணைக் கிழங்கு!

ருணைக்கிழங்கில் மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன.

ருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணமடைகின்றன. பசியைத் தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

டல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக் கிழங்கை சாப்பிடலாம். .

ருணைக்கிழங்கு பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொடை, இடுப்பு மற்றும் உடல் வலியைப் போக்கும் ஆற்றல் கொண்டது.

லும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர எலும்புகள் வலிமைப் பெறும்.

ருணைக்கிழங்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை கொண்டது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.

ருணைக்கிழங்கு வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

ருணைக்கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது. எனவே வயிறு, இரைப்பை புற்று ஏற்படாமல் தடுக்க உணவில் கருணைக்கிழங்கு அதிகம் சேர்த்து சாப்பிட வேண்டும்.

ருணைக்கிழங்கு கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படுகிறது.

ர்க்கரைநோய் உள்ளவர்கள் எல்லா வகையான கிழங்குகளையும் தவிர்க்க வேண்டும். ஆனால் அவர்களும் கருணைக் கிழங்கை மட்டும் உட்கொள்ளலாம்,

த்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பைக் குறைப்பதிலும், ரத்தம் உறைதலை துரிதப்படுத்துவதிலும், கருணைக் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

முடக்குவாதம் உள்ளவர்கள், வாரம், இருமுறை கருணைக்கிழங்கை உட்கொண்டு வந்தால், நோய் குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com