தொடர்கதை: செந்தாமரையும் செங்கற்சூளையும்... பகுதி – 3

A Man and Woman in the Sengasolai | தொடர்கதை
A Man and Woman in the Sengasolai | தொடர்கதைAI Image
நாமக்கல் எம்.வேலு

கார்ப்பொரேஷன் வங்கியில் எழுத்தராக சேர்ந்து உதவிப் பொது மேலாளராக ஓய்வு பெற்றேன். 1988ல் நாமக்கல் கிளையில் இருக்கும்போது எழுத ஆரம்பித்து இதுவரை 200 கதைகளுக்கும் மேலாக எழுதியுள்ளேன். தினமலர்-வாரமலர், கதைமலர், தீபாவளிமலர், குமுதம், விகடன், குங்குமம், சாவி, மற்றும் கல்கி, மங்கையர்மலர், கோகுலம், சஹானா இணைய இதழ்களிலும் எழுதி உள்ளேன். தினமலர்-வாரமலரிலும் மங்கையர்மலர் - ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டியிலும், சஹானா இணைய இதழிலும், அன்னை குருபாக்கியம் நினைவு சிறுகதைப் போட்டியிலும் பரிசு பெற்றுள்ளேன்.

Updated on
MM strip
MM strip

சுத்தியலால் மேஜை மேல் தட்டி அமைதியை நிலை நாட்டிவிட்டு, தனது தீர்ப்பை படித்தார், நீதிபதி.

‘இந்த விசாரணை மூலம் சூளை முதலாளி எங்கே தமது கற்பைச் சூரையாடிவிடுவாரோ என்று பயந்தே அவரை அரிவாள்மனையால் வெட்டியிருக்கிறார் இந்தப் பெண். கொலைசெய்யப்பட்ட முதலாளி ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் நிறையவே பலவீனமானவர் என்பதை சூளையில வேலை செய்யும் பெண்மணிகள் கொடுத்த வாக்குமூலங்களின்படி நிரூபனமாகியும் உள்ளது. அதனால் செந்தாமரை அவரை வெட்டியது தனது கற்பைக் காத்துக்கொள்ளத்தான் என்பது நியாயமே என்றாலும், உடனே அவர் போலீசில் சரணடைந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவரது உடலை சூளைக்குள் போட்டு எரித்துவிட்டார். அது தடயத்தை அழிக்கும் குற்றமாகும். அதற்காக அவருக்கு ஏழு வருடங்கள் கடுங்காவல் தடனை அளிக்கிறேன்...”

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com