ச. சுமதி
தமிழில் முதுகலை, ஆய்வியல் நெறிஞர் பட்டம் பெற்றவள்.
எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர், வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் தமிழ்க் கற்க விரும்புபவருக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.. ஆன்லைன் கதைத் தளத்தில் தொடர்கதைப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறேன்.