சிறுகதை: கண்ணன் - முதிர் கண்ணன்!

குடும்பத்திற்காக தன் வாழ்க்கையைத் தியாகம் செய்யும் ஆண்களின் வலியை உணர்த்தும் நெஞ்சை உருக்கும் கதை.
தமிழ் கதை |A 35 year old man
தமிழ் கதை | A 35 year old manAI Image
டாக்டர் என்.டி. வெங்கட்

டாக்டர் டி. வெங்கடேஸ்வரா (டாக்டர் என்.டி. வெங்கட்) இரட்டை எம்பிஏ பட்டதாரியும் ஆராய்ச்சி அறிஞரும் ஆவார். கவிஞர், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரை நிபுணர் என பல்துறை திறமை கொண்டவர். அவரது இரண்டு நூல்கள் வெளியானவை. ஆன்மிகம், சமூக, மருத்துவம் சார்ந்த பல படைப்புகள் பல இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன  

Updated on
MM strip
MM strip

“டேய் கண்ணா… உனக்கும் வயசு போயிட்டே இருக்கு… உன் வாழ்க்கையைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கலாம்ல…”

இந்த வார்த்தைகளை கண்ணன் வாழ்க்கையில் ஆயிரம் முறை கேட்டிருப்பான்.

ஆனா அந்த வார்த்தையை சொன்னவர்களில் ஒருவராவது அவன் வாழ்க்கையை தூக்கி சுமந்திருக்கிறார்களா என்றால் அதற்கான பதில் மட்டும் அமைதிதான்.

கண்ணன் பிறந்த வீடு சேலம் அருகே உள்ள ஒரு சிறிய ஊர். அவன் தந்தை முருகேசன். வேலைக்கு போவது அரிது. குடும்பத்தை நடத்துவது பற்றி பொறுப்பே இல்லாத மனிதர். சில நாட்கள் கூலித்தொழில். பல நாட்கள் தேநீர் கடை அரசியல். பின்பு அந்த ஏரியாவில் உள்ள அனைத்து மது கடைகளும் அத்துபடி... மீதமுள்ள நேரம் “நாளைக்கு நல்லது நடக்கும்” என்ற வெறும் பேச்சு. ஆனால் வீட்டில் 3 குழந்தைகள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com