சிறுகதை: ராகவி..!

A woman in action scene
Tamil short story | A woman in action sceneImage credit: AI image
Updated on
MM strip
MM strip

2010 வருடம் ஜுன் மாதத்தில் ஒரு நாள்…

ராகவி ஒரு நிமிடம் யோசித்தாள்… டைரக்டர் சிங்கப்பன் கொடுத்த அட்வான்ஸ் தொகை கவர் ரூ.5000 அப்படியே கவரில் பிரிக்கப்படாமல் இருந்தது. போன் அருகில் காத்திருந்தாள் ராகவி. எதிர்பார்த்த கால் வரவில்லை. அவள் ஒரு சிறிய துணை நடிகை. வயது 20.

சிந்தித்தபடி படுக்கையில் படுத்து புரண்டாள். அவள் வசிக்கும் மாடி போர்ஷன் நகரின் தொலைவில் இருந்தது. வேறே இடம் மாறிக்கணும். ஸ்டுடியோவுக்கு டாக்ஸியில் போனால் நிறைய செலவாகுது.

ராகவி சென்னைக்கு வந்து 3 வருடங்கள் முடிந்து விட்டன.

எதிர் பார்த்த அளவு சினிமா சான்ஸ் வரவில்லை.. கூட்டத்தோடு பத்து பேரில் ஒருத்தியாகத் தான் ஆடிக் கொண்டிருக்கிறாள். சாப்பாடு போட்டு ஆயிரம் சம்பளம். அதுவும் ஒரு நிரந்தர மில்லா வருமானம். இந்தக் கூட்டமாக ஆடும் காட்சிகளும் படங்களில் இப்போது அதிகம் வருவதில்லை.

போனவாரம் டைரக்டர் சிங்கப்பன் ஆபீஸுக்கு வரச் சொல்லி இருந்தார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com