சிறுகதை: டாணாக்காரி!

கண்டிப்பும் காதலும் சங்கமிக்கும் ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சியான சிறுகதை.
சிறுகதை | A police woman, her husband and her son
சிறுகதை | A police woman, her husband and her sonImage credit: Gemini AI

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
MM strip
MM strip

​"இங்க பாருடா கண்ணா, சட்டையோட ரெண்டாவது பட்டன் கழன்றிருக்கு. ஒழுங்கா மாட்டிட்டுப் போ. அப்புறம், ஸ்கூல் கேட்ல இறங்குன உடனே நேரா கிளாஸ்க்குப் போகணும். அங்க இங்க வேடிக்கை பார்க்கக் கூடாது, புரியுதா?"

​காலை ஏழு முப்பது மணிக்கே கமலாவின் கணீர் என்ற குரல் அந்தச் சிறிய வீட்டை அதிரவைத்தது. காக்கிச் சட்டையை இஸ்திரி செய்துகொண்டே தன் ஏழு வயது மகன் ஆகாஷை அவள் மிரட்டலாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

"சரிங்க இன்ஸ்பெக்டர் அம்மா!" என்று ஆகாஷ் பயபக்தியோடு தன் பிஞ்சு கைகளால் சல்யூட் அடித்தான்.

​அதைப்பார்த்து சமையலறையிலிருந்து காபியோடு வந்த கமலாவின் கணவன் முகுந்தன் லேசாகச் சிரித்தான். "ஏம்மா கமலா, ஸ்டேஷன்ல காட்டுற டாணாக்காரி அதிகாரத்தை வீட்லயும் காட்டணுமா? அவன் இன்னும் சின்னப் பையன்டி."

​கமலா கையில் இருந்த இஸ்திரி பெட்டியை அணைத்துவிட்டு, முகுந்தனைத் தீர்க்கமாகப் பார்த்தாள். "சின்னப் பையன்னு சொல்லிச் சொல்லித்தான் இன்னைக்குப் பல பேர் தடம் மாறிப் போறாங்க முகுந்தன்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com