The Creative Homepreneur Contest by Prashanti & Mangayar Malar

The Creative Homepreneur Contest by Prashanti & Mangayar Malar
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

பிரஷாந்தி மங்கையர் மலர் இணைத்து வழங்கிய Creative Homepreneur Contest போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 05/03/2023 அன்று பிரஷாந்தி showroom-ல் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பிரஷாந்தி உரிமையாளர் பிருந்தா மற்றும் கல்கி குழும CEO லக்ஷ்மி நடராஜன் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.

logo
Kalki Online
kalkionline.com