
புத்தாண்டு சிறப்பிதழுக்காக… நல்லதே நினைப்போம்! நேர்மறை சிந்தனைகள் வளர்ப்போம்! பகுதிக்கு வந்த ஓவியங்களில் இருந்து…
இடுப்பு சுருக்கு பைக்குள்ளும்
இல்லத்தில் அஞ்சறை
பெட்டிக்குள்ளும்-
காய்கறி கூடைக்குள்
உலகத்தையே வைத்திருந்தாள் அன்றே என் அப்பத்தா
பெண் பெரும் சக்தி
மாபெரும் சக்தி.
-சுசீலா மாணிக்கம், திருச்சி.
…………………………………………………………………………
– ரஞ்சன் டாடா குமார், கோவை.
…………………………………………………………………………
– கோமதி, கோவை.
…………………………………………………………………………
– லக்ஷ்மி சூர்யகுமார், சென்னை.
…………………………………………………………………………
– தேன்மொழி பாஸ்கரன், தஞ்சாவூர்.