வாவ்! ரங்கோலி புடைவைகள்

வாவ்! ரங்கோலி  புடைவைகள்
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

– கௌதம் ராம்

ழக்கமாக, பெண்கள் தங்கள் புடைவைக்கு மேட்சாக ரவிக்கை அணிவதைப் பார்த்திருக்கிறோம். இந்தக் கொரோனா காலத்தில், புடைவைக்கு மேட்சாக மாஸ்க் அணிவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், டுவிட்டரில் வந்த இந்த படங்கள் பார்த்தவர்களை வியப்படையச் செய்தன! ஆம்! நவராத்திரி ஸ்பெஷலாக, இந்தப் பெண்மணி (பெயர் குறிப்பிடப்படவில்லை) தான் அணியும் புடைவை டிசைனிலேயே தன் வீட்டில் ரங்கோலி வரைந்திருக்கிறார். கங்கிராட்ஸ் மேடம்!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com