உறுதியான அழகான நகங்களைப் பெற 10 டிப்ஸ்!

உறுதியான அழகான நகங்களைப் பெற 10 டிப்ஸ்!

* லுமிச்சம் பழம் வைட்டமின் சி நிறைந்தது. இது நகங்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உகந்தது.

* தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டில் சூடு செய்து நகங்களுக்கு மசாஜ் செய்யலாம்.

* ரஞ்சு சாற்றில் நகங்களை ஊறவிட்டு பிறகு நீரினால் துடைத்தால் நகங்கள் உறுதி பெறும்.

* லிவ் எண்ணெய் சூடாக்கி நகங்கள் மற்றும் நகங்களில் எங்காவது கீறல் ஏற்பட்டிருந்தால் அந்த இடங்களில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு பிறகு மசாஜ் செய்யுங்கள்.

* கீரை வகைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* கங்களில் கறைபடிந்தால் சிறு குச்சியில் ஹைட்ரஜன் பெராக்சைடு முக்கி கறைபட்ட இடத்தில் தடவ வேண்டும்..

* லுமிச்சம்பழ தோலின் அடிப்பாகத்தை நகங்களில் வைத்து தேய்த்தால் நகங்கள் நிறமாகும்; நகங்களில் இருக்கும் கறைகளும் போய்விடும்..

* ரு கப் சுடுநீரை எடுத்து லேசாக ஆறியதும் அதில் பாதி எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அதற்குள் கை விரல்களை முக்கி எடுக்க, நகங்கள் பளிச்சென்று ஆகிவிடும்...

* கங்களில் தேங்காய் எண்ணெயை தடவி விட்டு சிறிது நேரம் கழித்து நகங்களை வெட்டினால் அழகாக வெட்டலாம்.

* ருதோன்றி இலையை அரைத்து இரவில் படுக்கும் முன்பு விரலில் கட்டி வந்தால் விரலில் தோல் உரிவது நிற்கும். அதனுடன் நகமும் சிவப்பாகி அழகு தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com