லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள்!

லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் பக்க விளைவுகள்!

பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் ஈயம் அதிகமாக உள்ளது. ஈயம் நரம்புகளை அழிக்கக்கூடியவை. ஆகவே இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், அதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்பிற்குள்ளாகும். இதனால்தான் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது.

ரு நாளைக்கு பலமுறை லிப்ஸ்டிக் போட்டு வந்தால், வயிற்றில் கட்டிகள் வளர ஆரம்பிக்கும் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

லிப்ஸ்டிக்கில் உள்ள கனிம எண்ணெய் சருமத் துளைகளை அடைத்து விடுகிறது, இதனால் உதடுகளின் இயற்கை அழகு பாதிக்கப்படுகிறது.

குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளது. காட்மியமானது சிறுநீரகத்தில் படிந்தால், அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்

லிப்ஸ்டிக் தயரிப்பில் பயன்படுத்தப்படும் ஃபார்மால்டிஹைடு என்பது ஒரு புற்றுநோயைத் தூண்டும் பொருள் ஆகும். இதனால் மூச்சுத்திணறல், இருமல், கண் மற்றும் சரும எரிச்சல் போன்ற விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தடுகளை சிவப்பாக வைத்துக் கொள்ள கெமிக்கல் நிறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து பீட்ரூட் சாறினை பயன்படுத்தலாம். இயற்கை வழியில் உதடுகளை பிங்க் நிறத்தில் மாற்றும் முயற்சியில் ஈடுபடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com